icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

சதுர அடி ஒன்றுக்கு DTCP ஒப்புதல் செலவு எவ்வளவு?

view 889 Views

2

9 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-07-24T15:44:27+00:00

DTCP என்பது ஒரு நகராட்சி மற்றும் மாநில வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு துறையாகும். தற்போது DTCP மாற்றப்பட்ட விதிமுறைகளின் படி DTCP கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுவாக இந்த DTCP கட்டணம் செலுத்துவது சதுர மீட்டர் அளவில் செலுத்த முடியும்.இந்த DTCP மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் கார்ப்பரேஷன் என்று பிரிக்கப்பட்டு கட்டணம் அதற்கு தகுந்தாற்போல வசூலிக்கப்படுகிறது. நான் உங்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு DTCP ஒப்புதல் செலவு தெளிவாக கூறுகிறேன்.

DTCP ஒப்புதல் கட்டணம் சதுர அடிக்கு எவ்வளவு?

  1. தற்போது பஞ்சாயத்திற்கு சதுர மீட்டருக்கு ரூபாய் 77.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

  2. நாம் எப்போதும் நிலத்தை சதுர அடிக்கு அளப்பது வழக்கம் அதனால் அதனை சதுர மீட்டருக்கு மற்ற 435.6/10.764 என்று கணக்கிட்டால் ஒரு சென்ட் இடத்திற்கு 40.47 சதுர மீட்டர் என்பதாகும். இப்பொழுது 40.47 மீட்டருக்கு பட்சயத்திற்கு உட்பட்ட நிலமாக இருந்தால் ஒரு சென்ட் நிலத்திற்கு 3136 DTCP ஒப்புதல் கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

  3. நகராட்சிக்கு உட்பட்ட இடமாக இருந்தால் விதிமுறைகள்படி ஒரு சதுர மீட்டருக்கு தலா ரூபாய் 255 என்று ஒரு சென்டுக்கு ரூபாய் 10320 செலுத்த வேண்டியதாக இருக்கும்.

  4. கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட இடமாக இருந்தால் விதிமுறைகள் படி ஒரு சதுர மீட்டருக்கு தலா ரூ.675 ஒரு சென்டுக்கு ரூபாய் 27318 ஒப்புதல் கட்டணமாக செலுத்த வேண்டியதாக இருக்கும்.

இந்த கணக்கில் நீங்கள் ஒப்புதல் கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

உங்கள் நிலங்களை சரிபார்க்க நோபுரோக்கரில் உள்ள நிபுணர்களை அணுகவும்
0 2025-04-08T09:09:39+00:00

நான் எனது அண்ணனிடம் சதுர அடி ஒன்றுக்கு DTCP ஒப்புதல் செலவு எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். அதற்கு எனது அண்ணன் சதுர அடி ஒன்றுக்கு அதன் பரப்பளவை பொறுத்தே செலவு ஆகும் என்று தெரிவித்தார். பொதுவாக கட்டுமானத்தின் வகை, நிலத்தின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே மாறுபடும், பொதுவாக சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் ரூபாய் 1,00,000 வரை இருக்கும்.

சதுர அடி ஒன்றுக்கு DTCP ஒப்புதலுக்கு எவ்வளவு செலவாகும்?

  1. வணிகம், குடியிருப்பு போன்ற கட்டுமானத்தின் வகையை பொறுத்தே கட்டணம் மாறும்.

  2. கட்டடத்தின் பரப்பளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒப்புதல் கட்டணமும் அதிகமாக இருக்கும்.

  3. கிராமம், நகரம் மண்டல விதிமுறைகளை பொறுத்து நிலத்தின் இருப்பிடத்தின் கட்டணம் மாறும்.

  4. விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துமாறு உள்ளூர் அமைப்பு/DTCP மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Get Your Legal Matters Resolved Online with NoBroker

Read More:

How to Check Any Layout is DTCP Approved or Not?

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners