icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வடகிழக்கு மூலையில் எந்த பொருட்கள் வைக்கலாம்?

view 187 Views

3

11 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-06-18T20:21:56+00:00

நமது ஊரில் வடகிழக்கு மூலையை ஈசான்ய மூலை என்று கூறுவார்கள். நானும் உங்களை போல் வடகிழக்கு மூலையில் என்ன வைக்கலாம் என்று ஆன்லைனில் தேடினேன். அப்போதுதான் எனக்கு இந்த விவரம் கிடைத்தது. நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் அந்த தியானத்திற்கு பயன்படும் பொருட்களை வடகிழக்கு திசையில் வைக்கலாம். மேலும், தெய்வ படங்களை வைப்பதும் நல்லது. அதுமட்டுமின்றி இன்னும் பல விவரங்களை அறிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

வடகிழக்கு மூலையில் வைக்கவேண்டிய பொருட்கள்?

  1. வடகிழக்கு திசையை நோக்கி பீரோ வைப்பது நல்லது. 

  2. அப்படி வைப்பதன் மூலம் உங்களுக்கு நிம்மதி நிலைக்கும், லாபம் பெருகும்.

  3. வடகிழக்கு திசை காலியாக இருப்பதும் நல்லது.

  4. மேலும், மிக முக்கியமாக இந்த ஈசான்ய மூலை வீட்டின் மற்ற இடங்களை விட சற்று உயரமாக இருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

  1. குளியலறை மற்றும் கழிவறை அந்த திசையில் இருக்ககூடாது. அது தீமையை தரவல்லது.

  2. செப்டிக் டேங்க்கும் அந்த திசையில் இருக்க கூடாது.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டை மாற்றி அமைக்க நோபுரோக்கர் ரெனோவேஷன் டீமை அணுகவும்.

0 2025-06-18T20:21:53+00:00

0 2025-03-20T09:11:24+00:00

நான் நான்கு மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணியை தொடங்கினேன். அப்போது எந்தெந்த திசையில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும் என்று ஜோசியர் ஒருவரை கேட்டேன். அவர் அப்போது வடகிழக்கு மூலையில் என்ன வைக்கலாம் என்றும் கூறினார். அதை நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வடகிழக்கு மூலையில் என்ன பொருட்கள் வைக்கலாம்?

வடகிழக்கு மூலையை ஈசானி மூலை என்று கூறுவர். அந்த மூலையில் யோகா, தியானம், உடல்பயிற்சி பயன்படுத்தும் பொருட்களை வைக்கலாம்.

  1. சாமி படங்களான விஷ்ணு, பிரம்மா, சிவன் போன்ற சிலைகளை நாம் அந்த மூலையில் வைக்கலாம்.

  2. குளங்கள், ஏரிகள் என்று தண்ணீர் சார்ந்த படங்களை வைக்கலாம்.

  3. வடகிழக்கு மூலையில் வீட்டிற்கு வெளிச்சத்தை குடுக்கும் பொருட்களான மெழுகுவர்த்தி, டார்ச் லைட், விளக்கு போன்ற பொருட்களை வைக்கலாம்.

  4. அமைதி தரும் செடிகளை அங்கு வைக்கலாம்.

  5. முக்கியமாக வடகிழக்கு மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறேன்.

Renovate Your Home as Per Vastu Via NoBroker Renovation Service

Read More:

Where to Keep Brooms and Mops as Per Vastu

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners